வைகாசி விசாகம் இன்று

by Admin / 12-06-2022 11:39:33am
வைகாசி விசாகம் இன்று
வைகாசி விசாகம் இன்று... முருகனின் அறுபடை வீடுகளிலும் முருகன் கோவிலிலும் பக்தர்கள் பால்குடமெடுத்தும் காவடி
எடுத்தும்  முருக வழிபாடு நடத்தி வருகின்றனர்.வைகாசி விசாகத்தில் முருகன் பிறபெடுத்து கார்த்திகை மகளிரிட
வளர்க்கப்பட்டதாக  புராணங்கள் சொல்கின்றன.பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து நாளை  திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றன.
 

Tags :

Share via

More stories

Logo