தொல்லியல் விதிகளில் மாற்றம்- தமிழக அரசு உத்தரவு.

by Editor / 23-12-2022 08:57:10am
தொல்லியல் விதிகளில் மாற்றம்-  தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் உள்ள தொல்லியல் நினைவுச் சின்னங்களில் இருந்து 500மீ தொலைவுக்குள் குவாரிகளை அனுமதிக்கக் கூடாது என்கிறதி விதியை 300மீட்டராக குறைத்து தமிழக அரசு உத்தரவு. தொல்லியல் தளங்களில் இருந்து 500மீ தொலைவிற்குள் குவாரிப்பணிகளுக்கு அனுமதியோ குத்தகையோ வழங்கக் கூடாது என 3.11.2021 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் தற்போது 500மீ என்பது 300மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via