சென்னையில் 4 விமானங்கள் ரத்து

by Staff / 08-12-2022 04:33:29pm
சென்னையில் 4 விமானங்கள் ரத்து


மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், மோசமான வானிலை காரணமாக, சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு செல்லும் 11 விமானங்கள் தாமதமாக புறப்படவுள்ளன. தேவைப்பட்டால் அவை ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via