தமிழக முன்னாள் முதலமைச்சர் = மு. க. ஸ்டாலின் கலைஞரின் 103- வது பிறந்த நாளை ஒட்டிகலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி

by Admin / 03-06-2026 05:52:20pm
தமிழக முன்னாள் முதலமைச்சர் = மு. க. ஸ்டாலின் கலைஞரின் 103- வது பிறந்த நாளை ஒட்டிகலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கலைஞரின் 103- வது பிறந்த நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலை மாலையிட்டு மலர் தூங்கினார். தேனாம்பேட்டை இளைஞர் அணி அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அண்ணா கலைஞர் மார்பளவு சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,டி.ஆா்.பாலு,கனிமொழி,சேகா்பாபு,பொன்முடி உள்ளிட்ட திராவிட முன்னேற்ற கழகமுன்னாள் அமைச்சா்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo