நாளை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை!

by Editor / 27-11-2024 09:56:56pm
நாளை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை!

விருதுநகர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் நாளை (நவ.28)பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெறும் நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி வழங்கப்படும்.

 

Tags : நாளை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை!

Share via

More stories

Logo