தமிழ்நாட்டில் ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். ஆளுநரின் செயலாளர்- சவான்,
தமிழ்நாட்டில் ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற
ஆளுநரின் செயலாளர்- சவான்,
உயர் கல்வித்துறை செயலாளர்-ராஷ்மி சித்தார்த்
நிதித்துறை செயலாளர்: லலிதா,
நில சீர்திருத்தத்துறை ஆணையர்-ஹர் சஹாய் மீனா
பால்வளத்துறை ஆணையர்- அஜித் யாதவ்,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர்-ஆர். கிர்லோஷ் குமார்
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்-டி.ஜி. வினய்,
கல்லூரி கல்வித்துறை ஆணையர்- பி. பொன்னையா,
பொது - மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலாளர்- இ. சுந்தரவல்லி
தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர்-ரஞ்சித் சிங்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்- துர்கா மூர்த்தி.
மாநகராட்சி ஆணையர்கள்கோவை, திருச்சி, மதுரை. தஞ்சை மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் பொறுப்பேற்றுள்ளனர்
.சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சரவணன்,
கரூர் மாநகராட்சி ஆணையர்-பிரித்விராஜ்
கடலூர் மாநகராட்சி ஆணையர்- கிஷன் குமார்
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்: தீபனா விஸ்வேஸ்வரி,
ஊரக வளர்ச்சி முகமை ஆணையர் திருச்சி- சுவாதி, ஸ்ரீதேனி- ரஜத் பீட்டன்,சிவகங்கை- ஆயுஷ் வெங்கட்,விழுப்புரம்-ஆனந்த் குமார்,திருநெல்வேலி-வினய் குமார்மீனா,காஞ்சிபுரம்- ஆஷிக் அலி
Tags :



















