தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 752 கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 752 கோடி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு -தமிழக உள்ளாட்சிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும்விதமாக தமிழக அரசு மாநில நிதி ஆணையம் 2022-23 க்கானநிதியாக ரூ751,99,77,857/-கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது .இதன்மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து க் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளப்பட்டு தேவைகள் நிறைவேற்றப்படும்.

Tags :