போலீஸ் விவரங்களை திருடிய ஹேக்கர்

by Staff / 04-05-2024 01:00:51pm
போலீஸ் விவரங்களை திருடிய ஹேக்கர்

தமிழ்நாடு காவல் துறையின் முக அங்கீகார போர்டலில் (Face Recognition Portal) இருந்து தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. http://frs.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் இருந்து FIR தரவுகளையும், காவல் துறை அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்களையும் Valerie என்ற பெயர்கொண்ட ஹேக்கர் திருடியதாக கூறப்படுகிறது. FIR எண், தேதி, சம்பந்தப்பட்ட தரப்பினரின் விவரங்கள் மற்றும் முகவரிகள், காவல் துறையினரின் தொடர்பு விவரங்கள் உள்ளிட்டவை திருடுபோனதாக FalconFeeds சைபர் பாதுகாப்பு தளம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via