கைது செய்யப்பட்ட பாஜக நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் விடுவிடுப்பு

by Editor / 22-11-2022 08:33:40am
கைது செய்யப்பட்ட பாஜக நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் விடுவிடுப்பு

நெல்லை மாநகரப்பகுதிகளில் விபத்துக்களை குறைக்க மாடுகள் சாலைகளில் திரிவதை தடுக்கும் வகையில் நெல்லை மாநகராட்சி அபராதம் மற்றும் மாடுக்களை ஏலம் விடுத்து வருகிறது.இவ்வாறு ஏலம் விட பிடித்து வைத்திருந்த மாடுகளை கட்டவிழ்த்து விட்டு மாநகராட்சி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் தயாசங்கர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

Tags :

Share via

More stories