த்ரிஷாவின் சொத்து மதிப்பு இவ்வளவா

by Staff / 04-05-2024 12:54:11pm
த்ரிஷாவின் சொத்து மதிப்பு இவ்வளவா

22 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கோலோச்சும் நடிகை த்ரிஷா சினிமா மூலம் மட்டுமின்றி விளம்பர படங்கள், கடை திறப்பு விழா போன்றவை மூலமும் வருமானம் ஈட்டுகிறார். இன்று தனது41வது பிறந்தநாளை கொண்டாடும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 90 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. சென்னையில் ரூ. 7 கோடி மதிப்பிலும், ஹைதராபாத்தில் ரூ. 6 கோடி மதிப்பிலும் த்ரிஷாவுக்கு சொகுசு பங்களாக்கள் உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo