குற்றாலத்தில் கட்டப்படும் தடுப்புச்சுவரால் வெள்ள அபாயம். 

by Editor / 26-03-2025 10:35:09am
குற்றாலத்தில் கட்டப்படும் தடுப்புச்சுவரால் வெள்ள அபாயம். 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான குற்றாலத்தில் கனமழையின் காரணமாககாட்டாற்று வெள்ளம்ஏற்படும் காலங்களில் அருவிப்பகுதியில் கொட்டும்தண்ணீர் அப்படியே ஆற்றுக்குள் செல்லும்விதமாக அருவியில் பெண்கள் குளிக்க செல்லும் பகுதியியில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது பேரூராட்சி நிர்வாகம்  சார்பில் அந்தப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுவருவதால் காட்டாற்றுவெள்ளம் ஏற்படும்காலத்தில் அருவியில் பெருக்கெடுத்துவரும் தண்ணீர் பெண்கள் செல்லும் பாதைவழியாக மீண்டும் ஆற்றுக்குள் வந்து விடும் ஆனால் தற்போது பேரூராட்சியினிவாகத்தால் கட்டப்பட்டுவரும் தடுப்புசுவரால் தண்ணீர் ஆற்றுக்குள் செல்லாமல் வெளியே குற்றாலநாதர் ஆலயத்திற்கு உள்பகுதியிலும்பஜார் பகுதியில்செல்லும் அபாயம்ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

Tags : குற்றாலத்தில் கட்டப்படும் தடுப்புச்சுவரால் வெள்ள அபாயம் 

Share via