தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 664 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில்,மூன்று நாட்களாக ஏழு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 664 ரூபாய் குறைந்துள்ளது .ஒரு கிராம் தங்கம் 5,692 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 45,536-க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 82 ரூபாய் 40 காசு ஒரு கிலோ 82 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒரு ரூபாய் 30 பைசா குறைந்துள்ளது.
சுத்த தங்கம் [ 24 g ] நேற்று ஒரு கிராமிற்கு 645 ஆகவும் ஒரு பவுன் 49 ஆயிரத்து 960 விற்பனையானது. இன்று 6162 ரூபாய் ஒரு கிராமுக்கு 49 ஆயிரத்து 296 ரூபாய் ஒரு பங்குமாக சுத்த தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :