இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி இன்று

by Admin / 29-10-2025 08:57:36am
 இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி இன்று

2026 டி20 உலகக் கோப்பைக்கான  ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர்.. 
 

இன்று ஆஸ்திரேலியா தலைநகர் காண்பிராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1:45க்கு இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி இன்று தொடங்குகிறது. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பின்படி ஆஸ்திரேலியா அணி 47 விழுக்காடும் இந்திய அணி 53% வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தேதி     போட்டி    இடம்    முடிவு/தொடக்க நேரம் (IST)

அக்டோபர் 29    முதல் டி20ஐ    மனுகா ஓவல், கான்பெரா    போட்டி மதியம் 1:45 மணிக்கு தொடங்குகிறது
அக்டோபர் 31    2வது டி20ஐ    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்    பிற்பகல் 1:45
நவம்பர் 2    3வது டி20ஐ    பெல்லரிவ் ஓவல், ஹோபார்ட்    பிற்பகல் 1:45
நவம்பர் 6    4வது டி20ஐ    பில் பிப்பன் ஓவல், கோல்ட் கோஸ்ட்    பிற்பகல் 1:45
நவம்பர் 8    5வது டி20ஐ    தி கப்பா, பிரிஸ்பேன்    பிற்பகல் 1:45

 இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி இன்று
 

Tags :

Share via