கைதி மருத்துவமனையில் இருந்துதப்பி ஓட்டம்.

by Editor / 29-07-2024 09:45:01am
கைதி மருத்துவமனையில் இருந்துதப்பி ஓட்டம்.

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 37 வயதான மணிகண்டன் என்ற கைதி மருத்துவமனையில் இருந்து இன்று காலை தப்பி ஓட்டம் : நெல்லை மாநகர போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

 

Tags : கைதி மருத்துவமனையில் இருந்துதப்பி ஓட்டம்.

Share via