இன்று முதல் சந்திர கிரகணம்

by Staff / 08-11-2022 10:23:10am
இன்று முதல் சந்திர கிரகணம்

முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது. ஏனென்றால் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கு செல்லச் செல்ல சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். பெரும்பகுதிகளில் கிரகணம் தெரியாது என்றாலும் கொல்கத்தா போன்ற கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதன் இறுதி நிலைகளை காண முடியும். கொல்கத்தாவில் கிழக்கு அடி வானத்திலிருந்து மாலை 4:52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேகம் மூட்டம் இல்லாமல் இருந்து வானத்தில் வெளிச்சம் குறைந்தால் 5. 11 மணி வரை நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் சென்னையில் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி 5.39 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை8. 59 மணி அளவில் முடிவடையும்.

 

Tags :

Share via