ஆதீத வெப்பத்தால் 15,000 பேர் பலி

ஐரோப்பாவில் மட்டும் இந்த வருடம் ஆதீத வெப்பத்தால் 15,000 பேர் பலியாகியுள்ளனர். சில நாடுகள் தரவுகளை கொடுக்காததால் இந்த எண்ணிக்கை வந்துள்ளது. அதையும் சேர்த்து விட்டால் எண்ணிக்கை இன்னும் பன்மடங்கு உயரும். அதுமட்டுமின்றி, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், வெப்பத்தால் வரும் நோய்களுக்கு இறப்புகளும் அதிகமாகும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
Tags :