மிசோரமின் சாம்பய் நகரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு

by Editor / 26-07-2022 11:11:54pm
 மிசோரமின் சாம்பய் நகரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு

 மிசோரமின் சாம்பய் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இன்று இரவு 8.43 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

 

Tags : Earthquake in Champaign, Mizoram; registered as 4.4 on the Richter scale

Share via