ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா முடிவு..?

by Editor / 08-11-2022 10:06:15am
 ஊழியர்களை பணி நீக்கம்  செய்ய  மெட்டா முடிவு..?

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. மெட்டாவின் மூன்றாம் காலாண்டு லாபம் கடந்த ஆண்டை விட 52% குறைந்து 4.4 பில்லியன் டாலராக சரிந்தது. இதனால் அதன் மொத்த மதிப்பு 600 அமெரிக்க டாலராக உள்ள நிலையில், அதன் பங்கு விலையும் ஒரே நாளில் 25% சரிவை கண்டுள்ளது. இதையடுத்து மெட்டாவில் புதிதாக பணியாளர்களை நியமிப்பதை நிறுத்தி வைத்துள்ள மெட்டா, தற்போது பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via