மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் வடகரைப்பாறை அருகே மண்சரிவு ஏற்பட்டு, சாலையில் பாறைகள் உருண்டுள்ளன, இதனையடுத்து மண்சரிவினை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :