அமித்ஷா - அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், "தேமுதிக எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுகவுக்கு 'ஷா' என்றால் பயம். ராமதாஸ் - அன்புமணி இடையேயான சமரசப் பேச்சுவார்த்தையில் எங்களுக்கு தொடர்பு இல்லை. அமித் ஷா - அன்புமணி சந்திப்பு இதுவரை திட்டமில்லை. குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடைபெற வேண்டும் என விரும்புகிறார். அவர் ஒரு நலம்விரும்பி" என்றார்.
Tags :