18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடத் தடை.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.ஆன்லைன் விளையாட்டு - தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் விதிப்பு. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டு விளையாட தடை. தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை.
Tags : 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடத் தடை.



















