நிலப்பிரச்சனை இல்லை; நிதிப்பிரச்சனைதான் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்

by Staff / 11-02-2023 03:47:30pm
நிலப்பிரச்சனை இல்லை; நிதிப்பிரச்சனைதான் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்

மதுரை எய்ம்ஸுக்கு நிலப்பிரச்சனை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை எய்ம்ஸ்க்கு நிதி பிரச்சனைதான் உள்ளது. கட்டுமானப் பணிகளை தாமதப்படுத்துவது மத்திய அரசுதான். தமிழ்நாடு எய்மஸ் தவிர பிற மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ராய்ப்பூர் மருத்துவமனை பயன்பாட்டிற்கே வந்துவிட்டது என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories