தேசியக் கொடியை ஏற்றி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

by Staff / 15-08-2024 01:14:33pm
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தமிழ்நாடு, சாரண சாரணியர் இயக்க மாநிலத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சென்னை முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் பேசிய அவர், ஒடுக்கப்பட்டோரும், பெண்களும் முழுமையான சுதந்திரம் பெற்று இந்தியா முழுவதும் சமத்துவம் தழைக்க வழிகாட்டுவோம் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo