அட்சய திருதி தங்கம் விலை மட்டுமல்ல பூக்களின் விலையும் மூன்று மடங்காக உயர்வு.

by Editor / 10-05-2024 09:18:36am
அட்சய திருதி தங்கம் விலை மட்டுமல்ல பூக்களின் விலையும்  மூன்று மடங்காக உயர்வு.

 கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு -  500 ரூபாய்க்கு விற்ற  பிச்சிப்பூ இன்று 2000 ரூபாயாக விலை உயர்வு 500 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ  1500 ரூபாயாக விலை உயர்வு - இருந்தாலும் தேவை அதிகரிப்பால் அனைத்து தங்க நகை கடைகள் மற்றும் வீடுகளிலும் பூக்களை வாங்கி செல்வதால் தோவாளை பூச்சந்தை  களைகட்டி உள்ளது
 

 

Tags : அட்சய திருதி தங்கம் விலை மட்டுமல்ல பூக்களின் விலையும் மூன்று மடங்காக உயர்வு.

Share via