அந்தமான் 14 விமான சேவை ரத்து

by Staff / 16-11-2022 11:58:05am
அந்தமான் 14 விமான சேவை ரத்து

சென்னை -அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் வரும் 18ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமானில் போர்ட் பிளேர் விமான நிலையத்தின் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, மோசமான வானிலை காரணமாகவும் விமான சேவையை மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக போர்ட் விமான நிலையத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories