தூத்துக்குடியில் வாலிபர் கழுத்தறுத்து கொலை

by Editor / 07-05-2022 09:00:11am
தூத்துக்குடியில் வாலிபர்  கழுத்தறுத்து  கொலை

தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் காவல் நிலையம் அமைக்கப்பட்டு  சிங்கம் பாகம் 2 திரைப்படம்  எடுக்கப்பட்ட அந்த கட்டிடத்தில்  வாலிபர் ஒருவர்   கழுத்தறுத்து  கொலை செய்யப்பனுக்கு கிடப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலைத்தொடர்ந்து சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் யார்?  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories