சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து  கொடூர கொலை

by Editor / 30-07-2023 10:37:39am
 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து  கொடூர கொலை

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து  கொடூர கொலை செய்யப்பட்ட   சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்பு இன்று அவர் படித்த பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது,பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

Tags :

Share via

More stories

Logo