புற்றுநோய் தீவிரவாதத்தால் கண் பார்வை இழந்து வருவதாக 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்களுக்கேடு
புற்றுநோய் தீவிரத்தால் ரஷ்ய அதிபர் புதின் கண்பார்வை இழந்து வருவதாகவும் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கேடு விதித்துள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி அனுப்பிய தகவல் கசிந்துள்ளது. தலைமறைவாக உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி போரிற்கு அதிபர் புதினின் உடல்நிலை குறித்து ரஷ்ய உளவுத் துறை அதிகாரி ஒருவர் அனுப்பிய தகவல் கசிந்துள்ளது. அதில் புதின் தலைவலியால் அவதிப்படுவதாகவும் கண்பார்வை மோசமாகி வருவதாகவும் மருத்துவர்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவருக்கு காலக்கெடு விதித்து உள்ளதாகவும் உளவாளி அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :