கியூபாவில் புகையிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

by Staff / 31-05-2022 02:07:07pm
கியூபாவில் புகையிலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

கியூபாவில் உள்ள புகையிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.பின்னர் டெல் டோரியவில்  அந்நாட்டு அரசுக்கு சொந்தமான புகையிலை சேமிப்பு கிடங்கு மற்றும் ஒரு உற்பத்தி ஆலையில் தீ டிரென தீப்பிடித்த  நிலையில் அது மளமளவென பரவியது அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியது. விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது சுமார் இருபத்தி ஆறு டன் அளவிலான விற்பனைக்கு  தயாராக இருந்த புகையிலைப் பொருள்கள் தீக்கிரையாக்கியது.

 

Tags :

Share via

More stories

Logo