சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய விஜய் டிவி சூப்பர் சிங்கர் தம்பதியினர்

திண்டுக்கல் மாநகராட்சி 2வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சந்தோஷ் முத்துவிற்கு ஆதரவாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ,ராஜலெட்சுமி தம்பதியினர் தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தினர்.
Tags :