ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன் இரயில் சேவையை துவக்கி வைத்தார்கள்

by Staff / 24-01-2024 06:14:56pm
ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன்  இரயில் சேவையை துவக்கி வைத்தார்கள்

ஈரோடு- நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன்  இரயில் சேவையை துவக்கி வைத்தார்கள்  .உடன்  சேலம் கோட்ட ரயில்வே உயரதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் நான் கலந்து கொண்ட தருணம்.

Tags :

Share via

More stories