காய்ச்சல், சளிக்கு மருந்து வாங்குறீங்களா? அதிர்ச்சி

by Staff / 25-04-2024 04:03:18pm
காய்ச்சல், சளிக்கு மருந்து வாங்குறீங்களா? அதிர்ச்சி

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகள் ஆய்வுகளின்போது, போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மருந்துகளான காய்ச்சல், சளி மருந்துகள் தரமற்றவை என்று கண்டறிவயப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo