மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி

by Staff / 22-03-2024 04:27:26pm
மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி

தமிழ்நாடுமுதலமைச்சா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி  மீண்டும் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.. பொன்முடிக்கு ஆளுநர் ரவி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்  என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது . இதனிடையே,முதலமைச்சா் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo