திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்

by Editor / 16-02-2022 09:04:09pm
திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்

திண்டுக்கல் மாநகராட்சி  1வது வார்டு அதிமுக வேட்பாளர் முத்துப்பாண்டி என்பவர் அந்த கட்சியிலிருந்து விலகி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.வரும் 19ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் திமுகவுக்கு தவியதால் அதிமுக தரப்பினர்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 

 

Tags : திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்

Share via

More stories