கேரளா மாநிலத்தின்  பெயரை கேரளம் என்று மாற்றி தீர்மானம்

by Admin / 10-08-2023 12:01:53am
கேரளா மாநிலத்தின்  பெயரை கேரளம் என்று மாற்றி தீர்மானம்

கேரளா மாநிலத்தின்  பெயரை கேரளம் என்று மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதோடு மற்ற மொத்த அரசு அலுவலக தொடர்பான அனைத்து நிலையிலும் கேரளம் என்று இனி அழைக்கப்படுவதற்கான உத்தரவை கேரள அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது.


 
 

Tags :

Share via