81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

by Admin / 24-05-2023 11:58:59pm
 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

இன்று சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் செயல்ட் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்தது. .இருவது ஓவரின்8விக்கெட் இழப்பிற்கு 182ரன்கள்களை எடுத்தது அடுத்து ஆட வந்த லக்னோ அணி16.3 ஓவரில் விக்கெட்களும் இழந்து 101ரன்களை எடுத்து 81வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.. இதன் மூலம் மும்பை இந்தியன் அணி இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. 

 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
 
Tags :

Share via
Logo