தமிழ்நாடு என்றாலே ஒன்றியத்திற்கு அலர்ஜி: ஆதவ் அர்ஜுனா

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இன்று (ஜூன் 28) தேர்தல் ஆணையத்தின் 'சிறப்புத் தீவிர திருத்தம்' குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு என்றாலே ஒன்றியத்தில் ஆள்பவர்களுக்கு அலர்ஜியாக உள்ளது. இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டில் சிறுபான்மையினர், பட்டியலின மக்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும். இது ஜனநாயகத்திற்கு எதிரான சதி" என குறிப்பிட்டுள்ளார்.
Tags :