ரோப்கார் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்

by Staff / 13-04-2022 12:54:05pm
ரோப்கார் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்

ஜார்க்கண்டிலுள்ள நகர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரோப்  கார் விபத்து அனைத்துக் குன்றுகளிலும் உள்ள ரோப்கார் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஜார்கண்டில் நிகழ்ந்த  ரோப் கார் விபத்தில் மீட்பு பணியின் போது ஒரு பெண் தவறி விழுந்து பலியானார் மூன்று உயிர்களை பறிகொடுத்து இதர 60 சுற்றுலா பயணிகள் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டு வந்தனர் குழந்தை ஒன்றை தீயணைப்பு வீரர் சாகசமாக மீட்ட காட்சி பரவலானது இச்சம்பவத்தையடுத்து ரோப் கார்  இணைப்பு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஆபத்தான தருணங்களில் மீட்பு பணிகளை ஒத்திகைகள் மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

 

Tags :

Share via

More stories