கந்த சஷ்டி திருவிழா:3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம்-மாவட்ட ஆட்சித் தலைவர்

by Editor / 29-10-2022 09:59:55am
 கந்த சஷ்டி திருவிழா:3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம்-மாவட்ட ஆட்சித் தலைவர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்காக  மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும்  தூத்துக்குடி மதுரை திருநெல்வேலி நாகர்கோவில் தென்காசி விருதுநகர் உள்ளிட்டதென் மாவட்டங்களில் இருந்து 
 கூடுதலாக 170 பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் பேட்டி

 

Tags : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி

Share via
Logo