தம்படி காசை கூட மத்திய அரசு வழங்காது - ஹெச்.ராஜா
சென்னையில் வெள்ள நீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.800 கோடிக்கு செலவு செய்த பயன்பாடு கணக்கினை தமிழக அரசு வழங்காத வரை தமிழகத்திற்கு தம்படி காசை கூட மத்திய அரசு வழங்காது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் இன்று பேசிய அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடந்துள்ளது. இதில் அரசியல் நிர்வாகிகள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ராஜினாமா செய்வதே சிறந்தது என்றார்.
Tags :