கர்ப்பிணி மனைவிக்காக துணிந்து போராடிய கணவர்
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கனமழை புரட்டியெடுக்கும் நிலையில், ஒரு பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது கார் டிரைவர் ஒருவர் ஆபத்தான பயணம் மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தனது பிரசவ வலியுடன் இருந்த கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக காரில் ஆபத்தான முறையில் பாலத்தைக் கடந்துள்ளார். வெள்ளம் கரைபுரண்டு ஓடும் பாலத்தில் துணிச்சலுடன் சென்று மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
Tags :