டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்ந்தது.

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களில் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டது.தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவின்படி மதுபானங்களின் விலை உயர்கிறது.விலை உயர்வால் தினமும் மதுவகைக்கு ரூ.10.35 கோடி, பீர் வகைக்கு ரூ.1.76 கோடி கூடுதலாக வருவாய் வரவாய்ப்பு.
Tags : Liquor prices rose at Tasmac stores.