சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயம் அகற்றம்

by Editor / 17-03-2025 03:01:32pm
சிறுவனின் தொண்டையில் சிக்கிய நாணயம் அகற்றம்

சேலம் மாவட்டத்தில் இரண்டரை வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை எடப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர். கடும் காய்ச்சல் காரணமாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் சிறுவனின் தொண்டைக் குழியில் நாணயம் இருந்தது தெரிந்தது. இதனையடுத்து அந்த நாணயம் அகற்றப்பட்டது.
 

 

Tags :

Share via