கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு முதல் ஒரு வாரம் புத்துணர்ச்சி பயிற்சி உளவியல் ரீதியான வகுப்புகள்

by Staff / 13-06-2022 12:06:58pm
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு முதல் ஒரு வாரம் புத்துணர்ச்சி பயிற்சி உளவியல் ரீதியான வகுப்புகள்

கோடை விடுமுறை முடிவடைந்ததை  முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு  உள்ளன மாணவ மாணவிகள் புதிய உற்சாகத்துடன் தங்கள் கல்வி கற்றலை தொடங்கியுள்ளனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை நுழைவுவாயிலில் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடம் மட்டும் நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இரண்டும் வழங்கப்படும் பிந்திய முழு கல்வியாண்டு தொடங்குவதால் முதல் வாரம் அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சி நல்லொழுக்கம் மற்றும் உளவியல்ரீதியான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

 

Tags :

Share via

More stories