இன்று ஆபரணத் தங்கம் காலை மாலை என இரண்டு முறை விலை உயந்து சவரனுக்கு1,280 ரூபாய்க்கு விற்பனை
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு1,280 உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12,760 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து1,02,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிராம் வெள்ளி 9.00 ரூபாய் அதிகரித்து 266 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tags :



















