இன்று அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு.

by Admin / 05-01-2026 09:40:56am
இன்று அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு.

இன்று அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், இடைநிலை  ஆசிரியர்கள் தொடர்ந்து பத்தாவது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் என்கிற ஒற்றைக் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் நிகழ்த்தி வருகின்றனர். பள்ளிகளில் திறந்தாலும் தங்களுடைய போராட்டம் தொடரும் என்று அறிவுத்துள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படலாம் என்று கல்வியாளர்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. அரசு இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via