முதலீட்டாளர்கள் மாநாட்டில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் -தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஐசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேசே பிராங்க் பர்ட் இந்தியா நிறுவனம் தொழில்நுட்ப சவுரித்துறைக்காக 2027 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்காட்சி நடத்திடும் வகையில் வழிகாட்டி நிறுவனம் கைத்தறி கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறை நெசவு பிராண்ட் பார்ட்இந்தியா நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
Tags :











peppermasalamutton.jpg)






.jpg)
