தமிழ்நாடு அமைச்சரவை நாளை கூடுகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்

by Staff / 24-02-2025 04:57:50pm
தமிழ்நாடு அமைச்சரவை நாளை கூடுகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்

மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (பிப்.25) கூடுகிறது. தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ள கூட்டத்தில், பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via