.ஆஸ்திரேலிய அணி 2-0 என்கிற கணக்கில் மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்திதொடரைக்கைப்பற்றியது

by Admin / 12-12-2022 01:08:33am
.ஆஸ்திரேலிய அணி 2-0 என்கிற கணக்கில் மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்திதொடரைக்கைப்பற்றியது

ஆஸ்திரேலியா-மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயான கிரிகெட் டெஸ் ட் தொடர் அடிலையிடுஒவல் மைதானத்தில்கடந்த நான்கு நாள்களாக நடந்தது.ஆஸ்திரேலிய அணி 2-0 என்கிற கணக்கில் மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்திதொடரைக்கைப்பற்றியது.419 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.4-வதுநாளில் நடந்த போட்டி 90 நிமிடங்களில் நடந்து முடிந்தது .

Tags :

Share via