விஜயகாந்தை இல்லத்தில் சந்தித்த மு.க. ஸ்டாலின்

by Editor / 11-07-2021 11:12:39am
 விஜயகாந்தை  இல்லத்தில் சந்தித்த மு.க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வருகிறார். சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை தேமுதிக துணைப் பொதுச்செயலர் எல்.கே. சுதீஷ் வரவேற்றார். முதல்வர் ஸ்டாலினுடன் துரைமுருகன், ஆ. ராசா உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்தனர்.மரியாதை நிமித்தமாக விஜயகாந்த் உடல்நலத்தை விசாரிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

 

Tags :

Share via